Thursday, January 29, 2009

siramangal

உண்மையில் இது சரியா தவறா என்று புரியாத போதும் இது அவசியம் என்பதால் தமிலிஷ் மூலம் எழுத ஆரம்பிக்கிறேன்.
ஆங்கில தட்டச்சு மட்டுமே பயின்றதால் சற்று சிரமமாகவே உள்ளது.
இவ்வளவு மெதுவாக எழுத்து வந்தால் எழுதுவதில் சாரம் போய் விடுகிறது.
சில குறிப்புகள் சாத்தியம், கட்டுரைகள் இப்போதைக்கு முடியாது என்றே தோன்றுகிறது

5 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

http://tamil99.org பாருங்கள். இந்த முறையில் நீண்ட கட்டுரைகளை இலகுவாக எழுதலாம்.

sakthi said...

டாக்டர் ஐயா ,
தாங்கள் தமிழில் நிறைய பதிவுகள் தர வேண்டுகோள் ,
நன்றி
கோவை சக்தி

Boston Bala said...

ஆரம்பத்தில் தமிலீஷ் சிரமமாக இருந்தாலும், போகப் போக எளிதாயிடும்.

ஆரம்பத்திலேயே தமிழ்99ல் துவங்கினால், மேலும் சுளுவாக இருக்கிறது என்று பக்கம் பக்கமாக தட்டச்சும் நண்பர்கள் சொல்லிக் கேள்வி.

எனினும் ஆங்கில உச்சரிப்பில் தமிழ் அடிப்பதில் எனக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல், இப்போது லகுவாக அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்!

Boston Bala said...

தமிழில் தட்டச்ச தாங்கள் என்ன software உபயோகிக்கறீங்க?

Dr.Rudhran said...

நண்பர்கள் பலரும் திரும்பத்திரும்ப என்னிடம் தமிழிலேயே எழுது என்று கூறுவதால் இப்போதது மீண்டும் முயல்கிறேன். தமிலிஷ் முறையை விட கூகிள் முறை சற்றே சுலபமாக இருக்கிறது.
எதுவுமே முயர்ச்க்யும் பயிற்சியும் தானே, என் பொறுமை தான் தாங்க வேண்டும்.
boston bala i am trying the google transliteration