Monday, June 8, 2009

இனி வேறு இடம்

நான் இனி தமிழில் எழுதும் எல்லாமும் இங்கே இருக்கும்-
ருத்ரனின் பார்வை.
இது வரை இங்கே வந்த அன்பர்கள் இனி அங்கே வரவும்.

Wednesday, March 4, 2009

வலைப்பதிவு குரலாக

உங்களுடன் தமிழில் பகிர்ந்துகொள்ள ஒரு முயற்சியாக, வலையொலிப்பதிவு ஒன்றினை உருவாக்க ஆரம்பித்திருக்கிறேன். இணைப்பு: http://snapvine.com/rudhran

Thursday, January 29, 2009

siramangal

உண்மையில் இது சரியா தவறா என்று புரியாத போதும் இது அவசியம் என்பதால் தமிலிஷ் மூலம் எழுத ஆரம்பிக்கிறேன்.
ஆங்கில தட்டச்சு மட்டுமே பயின்றதால் சற்று சிரமமாகவே உள்ளது.
இவ்வளவு மெதுவாக எழுத்து வந்தால் எழுதுவதில் சாரம் போய் விடுகிறது.
சில குறிப்புகள் சாத்தியம், கட்டுரைகள் இப்போதைக்கு முடியாது என்றே தோன்றுகிறது